90’s இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர்..!இந்த போட்டோவில் இருக்கும் நடிகை யார்!தெரியுமா??

வைரல் புகைப்படம்

திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்த வகையில் தற்போது பிரபல நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

   

இவர் தமிழ் சினிமாவின் ஒரு காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாகவும், சிரிப்பாள் ரசிகர்களின் மனதில் இன்று வரை நீங்கா இடத்தை பிடித்திருக்கும் ஒரே நடிகை புன்னகை அரசி என்று அழைக்கப்படுகிறார்.

அட இவரா

ஆம், இந்த புகைப்படத்தில் இருப்பவர் வேறு யாருமில்லை நடிகை சினேகா தான். இவரின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். மேலும் இவர் திருமணத்திற்கு பின் சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி இவர் நடிப்பில் கடைசியாக பட்டாஸ் திரைப்படம் வெளிவந்தது. தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 68ல் படத்தில், முக்கிய ரோலில் நடிப்பதாக கூறப்படும் நிலையில், எந்த ஒரு அதிகாரப் பூர்வ தகவல்  வெளியாகவில்லை.

சுத்தி போடுங்க மேடம்... நடிகை சினேகாவின் க்யூட் ஃபேமிலி இதுதான்... கலக்கல் போட்டோஸ! - sneha family photos goes viral - Samayam Tamil