வரணுன் முடிவு பண்ணிட்டா சும்மலாம் இல்ல..! ‘அந்த மாதிரி வெளியான லியோ’ ட்ரைலர்..!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யின் லியோ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அக்டோபர் 19-ம் தேதி அன்று ரிலீஸ் ஆகிறது.

   

விஜய் ரசிகர்கள் இந்த படத்தின் சூட்டிங் தொடங்கிய நாள் முதல் டிரைலர் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என ஆவலோடு காத்துக் கொண்டிருந்தன. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவினை படக்குழு மிக பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில், சில காரணங்களால் திடீரென ரத்து செய்யப்பட்டது.

அதனால் சோகத்தில் இருந்த ரசிகர்கள் தற்போது வெளியான லியோ படத்தின் டிரைலரை பார்த்து உற்சாகத்தில் மகிழ்ந்து வருகின்றனர். இதோ,