நடிகர் ஸ்ரீகாந்தின் மகனா இவர்?… அச்சு அசலா அப்பாவை போலவே உள்ளாரே… புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் ரசிகைகளால் சாக்லேட் பாயாக கொண்டாடப்படுபவர் நடிகர் ஸ்ரீகாந்த். இவர் 2002ல் வெளியான ‘ரோஜா கூட்டம்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

   

முதல் படத்திலேயே அதிகமான பெண் ரசிகைகளை கவர்ந்தார். ‘ரோஜா கூட்டம்’ படத்திற்கு பிறகு பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

ஏப்ரல் மாதத்தில், பூ, பார்த்திபன் கனவு, மெர்க்குரி பூக்கள், ஜூன் மற்றும் சதுரங்கம் என பல திரைப்படங்களில் நடித்தார்.

இதன் மூலம் அவர் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். இவர் நடிகை சினேகாவுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கினார்.

இறுதியாக இவர் இயக்குனர் சுந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘காபி வித் காதல்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சரியான கலெக்ஷனை பெறவில்லை. இவர் வந்தனா என்பவரை 2008ல் திருமணம் செய்து கொண்டார்.

நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு அகில் மற்றும் அகானா என ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். தற்பொழுது நடிகர் ஸ்ரீகாந்தின் மகனின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

 

இந்த புகைப்படத்தை  பார்த்த ரசிகர்கள் ‘நடிகர் ஸ்ரீகாந்தின் மகனா இவர்? பார்ப்பதற்கு அச்சு அசலா அப்பாவை போலவே உள்ளாரே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ…