ஸ்டைலிஷ் ட்ரெஸில் ஹாட் போஸ் கொடுத்துள்ள விஜி பார்வதி…. கண்ணிமைக்காமல் பார்க்கும் நெட்டிசன்கள்…

ஆர்.ஜே.வாக கேரியரை துவங்கி அதன் பிறகு விஜி வாக வளம் வருபவர் தான் பார்வதி. இதன் தொடர்ச்சியாக ஒரு சில யுடியூப் சேனல்களில் ஆங்கராக பணிபுரிந்தார். யுடியூப் சேனல் மூலம் தான் பிரபலமானார் பார்வதி அவர்கள்.

   

இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேள்விகள் கேட்டு நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானார் பார்வதி. இதன் மூலமாக மூளை முடுக்கெல்லாம் ரீச் ஆனார் என்று கூட சொல்ல்லாம்.

இதனை தொடர்ந்து குக் வித் கோமாளி மற்றும் சர்வைவர் போன்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார் vj பார்வதி அவர்கள். இதன் மூலமாக மேலும் மக்களிடத்தில் ரீச் ஆனார் பார்வதி.

தற்போது சினிமா பிரபலங்களை பேட்டியெடுத்து வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சமூகவலைத்தள பக்கங்களில் அசிட்டிவாக வளம் வருகிறார் vj பார்வதி.

மேலும், சினிமா நடிகைகள் போல கவர்ச்சியான உடைகளில் தனது கட்டழகை காட்டி ஹாட்டான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் vj பார்வதி.

அந்த வகையில் தற்போது மாடர்ன் டிரஸ் ஒன்றில் ஸ்டைலாக போஸ் கொடுத்து சில ஹாட்டான புகைப்படங்களை வெளியிட அது தற்போது வைரலாகி வருகிறது என்று சொல்ல்லாம்.