இப்போ சொன்னாலும் நிர்வாணமாக நடிக்க நான் ரெடி.. 49 வயது நடிகை பேச்சால்..அதிர்ச்சியான ரசிகர்கள்..!!

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த நடிகைதான் ஸ்வேதா மேனன். இவர் மலையாளத்தில் ‘ரதிநிர்வேதம்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். அவரது கவர்ச்சிப்படங்களை கண்டுகளிக்க இந்திய அளவில் ஒரு பெரிய ரசிகர் வட்டமே உள்ளது.

ஆனால் அப்படி கிளாமர் படங்களில் நடித்து புகழ் பெற்ற ஸ்வேதாமேனன் தமிழில், ‘சிநேகிதியே’, ‘ஆரான்’, ‘அரவாண்’, ‘நான் அவனில்லை-2’, ‘துணை முதல்வர்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

   

அண்மையில் ஒரு பேட்டியில் பங்கேற்ற ஸ்வேதாமேனனிடம் நீங்கள் மீண்டும் கவர்ச்சியாக நடிப்பீர்களா என கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு அவர் பதில் அளித்துள்ளதாவது, என்ன  கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்பதை நான் தெரிந்து கொண்டு தான் நடிக்கிறேன். அதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை . நீச்சல் உடை அணிந்து நடிக்க சொன்னாலும், நான் நடிப்பேன் என்றார். இவருக்கு 49 வயதாகும் நிலையில், கதைக்கு தேவைப்பட்டால் நான் ஆடையில் இல்லாமல் நிர்வாணமாக கூட நடிப்பதற்கு தயார் என்று கூறினார். இதை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.