தளபதி GOAT படம் சூட்டிங்கில் நிகழ்ந்த சோகம்.. விஜய் கையில என்ன ஆச்சி தெரியுமா.. வைரல் போட்டோ..!!

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் வெங்கட் பிரபு. தற்போது தளபதி விஜய் நடிக்கும் ‘கோட்’ என்ற திரைப்படத்தில் இயக்கி வருகிறார்.

   

இந்த படத்தின் படப்பிடிப்பதை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில் இந்த படப்பிடிப்பு தளத்தில் இருந்து கை புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். படத்தில் ராணுவ வீரராக நடித்து வரும் விஜயின் கையில் இரண்டு விரல்களை இழந்து விடுவது போல் காட்சி உள்ளது. அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.