திருமணமாகியும் தேவயானியை விடாமல் துரத்திய வாரிசு நடிகர் யாருனு தெரியுமா..?.. வெளியான ஷாக் தகவல்…!

பிரபல நடிகை

90ஸ் கிட்ஸ்களின்ஃபேவரிட் கதாநாயகியாகவும், விஜய், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்தும் பிரபலமானவர் நடிகை தேவயானி. இவர் இயக்குனர் ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நடிகை தேவயானி தமிழ், தெலுங்கு மற்றும் மளையாள மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

புது சீரியலில் நடிகை தேவயானி… விரைவில் முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது…

   

இவர் பெரும்பாலும் படங்களில் புடவை மட்டும் தாவணியில் தான் நடித்து இருப்பார். மேலும் பெரிதாக எந்த ஒரு கவர்ச்சிகரமான சீன்களிலும் இவர் நடித்ததில்லை. அதனை முழுவதும் தவிர்த்து விட்டார். இதனையடுத்து பல நாட்களுக்குப் பின் தற்போது டிவி சீரியல்களில் நடித்து வருகிறார்.

Tamil cinema news in tamil actress Devayani reentry in zee tamil tv serial  | Indian Express Tamil

வாரிசு நடிகர்

இந்நிலையில் 90 ஸ்களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் சரத்குமார். இவர் நடிகை தேவயானியை துரத்தி, துரத்தி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் சேர்ந்து “பாட்டாளி” படத்தில் நடித்த போது கொஞ்சம் நெருக்கம் ஏற்பட்டது என்று கூறப்பட்ட நிலையில், சரத்குமார் தேவயானியை மறக்க முடியாமல் தவித்துள்ளார்.

actor-loves-actress-devayani

எனவே எப்படியாவது அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு தேவயானியின் அம்மாவிடம் சென்று பெண் கேட்டுள்ளாராம்.  ஆனால் அப்போது சரத்குமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருந்த நிலையில், தேவயானியின் அம்மா மறுத்து விட்டார். அதாவது ஏற்கனவே திருமணம் ஆன உங்களுக்கு எப்படி, என் மகளை திருமணம் செய்து வைப்பது என்று கூறியுள்ளாராம். இந்த தகவலை நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு யூடியூப் வீடியோவில் தெரிவித்துள்ளார்.