என்ன ஷேப் டா இது… நடிகை வேதிகா வெளியிட்ட ஹாட் வீடியோ… சொக்கி போன ரசிகர்கள்…!!

நடிகை வேதிகா

தமிழ் சினிமாவில் ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கிய, ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கிய, கடந்த 2007ல் வெளியான நகைச்சுவை, திகில் திரைப்படமான முனி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வேதிகா.

   

இவரது முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில், ஒரே படத்தில் தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்திற்கு சென்றார். ஆனால் முனி படத்தையடுத்து, இவர் நடித்த படங்கள் எதுவும் இவருக்கு அந்த அளவுக்கு கை கொடுக்கவில்லை.

பின்னர் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்த வேதிகா, காஞ்சனா 3 படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்து, தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

மேலும் சோசியல் மீடியாக்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது போட்டோஷூட்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது,  விமான நிலையத்தில் எடுத்த போட்டோஷூட் வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளது, வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…