மனைவி, மகளுடன் திருமணத்திற்கு சென்ற விஜய்… நடனமாடி அசத்திய விஜய்யின் மகள் திவ்யா…. வீடியோ இதோ..!!

விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவான விஜய், தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து விஜய், தளபதி 68 என்ற படத்தில் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்க, வெங்கட் பிரபு இயக்குகிறார். நடிகர் விஜய் கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

Vijay And Sangeetha Love Story

   
விஜய் – சங்கீதா

இந்த தம்பதிக்கு சஞ்சய், திவ்யா என இரு பிள்ளைகள் உள்ள நிலையில், விஜய்க்கும் – சங்கீதாவிற்கும் இடையே சில பிரச்சனைகள் இருப்பதாக இணையத்தில்  செய்திகள் வெளியானது.

மனைவி, மகளுடன் திருமணத்திற்கு சென்ற விஜய்.. நடனமாடி அசத்திய விஜய்யின் மகள் திவ்யா, வீடியோ இதோ | Vijay Daughter Dance Video In Marriage

அசத்திய விஜய்யின் மகள்

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய்  அவரது மனைவி சங்கீதா மற்றும் மகள் திவ்யாவுடன் அவருடைய உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது அந்த திருமண நிகழ்வின் போது, அவரது மகள் திவ்யா சூப்பராக நடனமாடி அசத்தினார். அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..