ஹாட் உடையில் சீரியல் நடிகை தர்ஷா குப்தா… வெளியான மொட்டைமாடி போட்டோஷூட் இதோ…!!

தர்ஷா குப்தா

தொடக்கத்தில் மாடலிங் துறையில் பணியாற்றிய தர்ஷா குப்தா, தமிழ் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். அதிலும் இவர் விஜய் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி மற்றும் ஜீ தமிழ் என தமிழ் சீரியல் தொடரின் மூலம்  முன்னணி  நடிகையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

   
மேலும் இவர் முதலில்  நாடகங்களில் நடித்து அறிமுகமான இவர், நாடக தொடர்களில் முன்னணி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றும் இவரது புகைப்படங்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.
லேட்டஸ்ட் போட்டோஷூட்

தற்போது இவர் ஹாட் உடையில் மொட்டைமாடியில் போட்டோஷூட் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதோ,

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery