தன் மகள் வயதுடைய.. “நடிகையுடன் ஜோடி” சேரும் விஜய்..! அந்த இளம் நடிகை யாருனு தெரியுமா..?

தளபதி 68

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரவிருக்கும் இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படம் லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார்.

   

மேலும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரியங்கா மோகன், பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா உள்ளிட்டோர் நடிப்பதாக தகவல் வெளிவந்தது. இந்த திரைப்படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் சூட்டிங் வருகிற 4ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் இளம் நடிகையான மீனாட்சி சவுத்ரி ஹீரோனியாக  நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இவருக்கு 26 வயதாகும் நிலையில், நடிகர் விஜய்யை விட  23 வயது குறைந்த நடிகையுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்து விஜய் நடிக்க உள்ளதாக பலர் பேசி வருகின்றனர். தெலுங்கு பட நடிகையானா மீனாட்சி சவுத்ரி விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார்.