குழந்தை நட்சத்திரமாக நடிகர் விஜய் பட்ட கஷ்ட்டங்கள்… அரிய காணொளி…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் விஜய். இவர் தந்தை  பிரபல திரைப்பட இயக்குனர் இவர் தாய் ஒரு  பாடகி. நடிகர் விஜய் சிறுவயதிலிருந்தே தன் தந்தை படங்களில் நடித்து வந்தார். இவர் வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து நான் சிவப்பு மனிதன், சட்டம் ஒரு விளையாட்டு போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

   

அதைத்தொடர்ந்து 1992 ஆம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து  ராஜபார்வையிலே, சந்திரலேகா, பூவே உனக்காக, மாண்புமிகு மாணவன், லவ் டுடே ,நேருக்கு நேர், நெஞ்சினிலே, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற பல தமிழ் படங்களில்  நடித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து சமீபத்தில் இவர் நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து தற்போது லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் நிலையில் உள்ளது,. லியோ ரிலீசிக்காக இவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது நடிகர் விஜய் சிறுவயதில் படத்தில்  நடித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதை பார்த்து ரசிகர்கள் இவ்வளவு சிறு வயதில் இப்படியெல்லாம்  நடித்துள்ளாரா  என்று ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Not your view (@notyourview)