டும்.. டும்.. பிரபல நடிகையை விரைவில் திருமணம் செய்யவுள்ள நடிகர் விஷால்.. வெளியான தகவல்…!!

நடிகர் விஷால்

தமிழ் சினிமாவில் செல்லமே என்ற திரைப்படத்தில் நடித்து சினிமாவிற்குள் நுழைந்த நடிகர் விஷால், தொடர்ந்து பல படங்களில் நடித்து, இவரது படங்கள் எல்லாம் அடிதடி படங்களாகத் தான் தேர்வு செய்வார். மேலும் இவர் சரத்குமாரின் மகளான வரலட்சுமியை காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமணம் எப்போது நடக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஏழை மாணவர்களுக்கு உதவிய நடிகர் விஷால் - பெற்றோர்கள் நெகிழ்ச்சி - தமிழ்நாடு

   

ஆனால் சரத்குமார் இவர்களின் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. பின்னர் அனிஷா ரெட்டி என்பவருடன், விஷாலுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் வரை சென்றது.

பிரபல நடிகையை விரைவில் திருமணம் செய்யவுள்ள விஷால்

ஆனால் அதுவும் நடக்காமல் போன நிலையில், தனக்கு திருமண ராசியில்லை என்று எண்ணி நடிப்பில் அதிகம் கவனம் செலுத்தி வந்தார். மேலும்  சில படங்களில் தொடர்ந்து நடித்து வந்த நிலையில், தற்போது திருமணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது திருமணம்

இந்நிலையில், விஷாலுக்கு ஜோடியாக ‘நான் சிகப்பு மனிதன், பாண்டிய நாடு போன்ற திரைப்படங்களில் நடித்தவர் நடிகை லட்சுமிமேனனை திருமணம்  செய்ய உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றது.

Naan Sigappu Manithan will be a new experience for the audience' - Rediff.com

இந்நிலையில் லட்சுமி மேனனுக்கும் தற்போது 28 வயதாகின்றது. எனவே அவருக்கு விஷாலுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்ற இந்த செய்தி இன்னும் அதிகார்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

பிரபல நடிகையை விரைவில் திருமணம் செய்யவுள்ள விஷால்