தலையில் மல்லிகைப்பூவுடன் உச்சகட்ட கிளாமரில் யாஷிகா ஆனந்த்… படு வைரலாகும் ஹாட் போட்டோஸ் இதோ…!!

நடிகை யாஷிகா ஆனந்த்

பஞ்சாப் மாடல் அழகியும், தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு ஆகிய படங்கள் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் யாஷிகா ஆனந்த். இவர் 2018 ல் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான, இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக மாறினார்.

   

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் 2 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும் ஜாம்பி திரைப்படமான ஸோம்பியில் முன்னணி நடிகையாக தோன்றினார். இவரை சென்னை டைம்ஸால் “தொலைக்காட்சியில் மிகவும் விரும்பத்தக்க பெண்” என்று பட்டியலிடப்பட்டார் . இதனையடுத்து பெஸ்டி திரைப்படத்திற்காக லாஸ் வேகாஸ் இன்டிபென்டன்ட் ஃபிலிம் ஃபெஸ்டிவல் 2021 இல் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.

Yashika Aannand's Latest hot stills on Instagram. Don't Miss it !!

கவர்ச்சி புகைப்படங்கள்

சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா, அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், படுகவர்ச்சி உடையில் தலையில் மல்லிகைப்பூவுடன் யாஷிகா ஆனந்தின் ஹாட் போட்டோஷூட் வெளியாகியுள்ளது. இதோ,

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery