
நடிகை யாஷிகா ஆனந்த்
பஞ்சாப் மாடல் அழகியும், தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு ஆகிய படங்கள் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் யாஷிகா ஆனந்த். இவர் 2018 ல் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான, இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக மாறினார்.
பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் 2 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும் ஜாம்பி திரைப்படமான ஸோம்பியில் முன்னணி நடிகையாக தோன்றினார். இவரை சென்னை டைம்ஸால் “தொலைக்காட்சியில் மிகவும் விரும்பத்தக்க பெண்” என்று பட்டியலிடப்பட்டார் . இதனையடுத்து பெஸ்டி திரைப்படத்திற்காக லாஸ் வேகாஸ் இன்டிபென்டன்ட் ஃபிலிம் ஃபெஸ்டிவல் 2021 இல் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.
கவர்ச்சி புகைப்படங்கள்
அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கும் யாஷிகா, தற்போது சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில், அங்கிருந்து எடுத்துக்கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
மேலும் உள்ளாடை எதுவும் அணியவில்லை என்றும் பிம்பம் தோன்றும் அளவுக்கு படும் மோசமான ஆடையை அணிந்து கொண்டு சிங்கப்பூர் வீதிகளில் யாஷிகா ஆனந்த் சென்றுள்ளார். தற்போது இவரின் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.