‘ஆறு’ படத்தில் சவுண்ட் சரோஜாவாக நடித்த ஐஸ்வர்யாவின் கணவர் மற்றும் குழந்தையை பார்த்துள்ளீர்களா?… என்ன ஒரு அழகான குடும்ப புகைப்படம்….

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் ஐஸ்வர்யா. இவர் பிரபல நடிகை லட்சுமியின் மகள்.

   

இவர் தெலுங்கு திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

இவர் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் என பல  படங்கள் நடித்து வந்தார் .இவர்   ‘நியாயங்கள் ஜெயிக்கும்’ என்ற படத்தின் மூலமா தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து பல வாய்ப்புகள் கிடைத்தாலும் அந்த படங்கள் அனைத்தும் தோல்வியை மட்டுமே சந்தித்தனர்.

இவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை என்றால் அது ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘எஜமான்’ திரைப்படம் தான்.

இவர் தமிழில் நியாங்கள் ஜெயிக்கட்டும், தையல்காரன், மரிக்கொழுந்து, மில் தொழிலாளி, நான் புடிச்ச மாப்பிள்ளை, ஊரெல்லாம் உன் பாட்டு ,பொண்ணுக்கு சேதி வந்தாச்சு.

அன்புள்ள தங்கச்சிக்கு, ராசுக்குட்டி ,மீரா, பொறந்தாலும் ஆம்பளையா பொறக்க கூடாது, தங்க பாப்பா, உள்ளே வெளியே, மக்களாட்சி உட்பட்ட பல திரைப்படங்களை நடித்துள்ளார்.

இவர் சூர்யா நடிப்பில் வெளியான ஆறு படத்தில் சவுண்டு சாராஜா என்ற முக்கிய  கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இவர்  தென்றல், பாரிசாதம், மாப்பிள்ளை, அழகு போன்ற சீரியலில்  நடித்து  உள்ளார்

.

இவர் மலையாளம், தெலுங்கு  மொழி படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.

இவர் ஹீரோயினி மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க துவங்கினார். இவர் தற்போது பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் தன்வீர் அகமது என்பவரை 1994 திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு அனன்யா என்கின்ற ஒரு மகள் உள்ளார்.

அகமதுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் மன கசப்பு ஏற்படத்தால்  காரணமாக விவாகரத்து பெற்றனர்.

தற்போது இவரின் குடும்ப புகைப்படம் எனது இணையத்தில் வெளியாகிய வருகின்றது