‘மஞ்சள் வெயில் அழகே’… வெறும் பனியனில் மொத்த அழகையும் காட்டும் நடிகை தேவதர்ஷணியின் மகள்… கிளாமர் புகைப்படங்கள்…

‘காஞ்சனா’ படத்தில் கோவை சரளாவுடன் சேர்ந்து காமெடியில் கலக்கியவர் நடிகை தேவதர்ஷினி. ‘கனவுகள் இலவசம்’ என்ற சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்து சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த இவர் ‘பார்த்திபன் கனவு ‘என்ற திரைப்படத்தில் நடித்து கலக்கி இருந்தார்.

   

இதைத்தொடர்ந்து எனக்கு 20 உனக்கு 18 ,அழகிய நீயே, சரவணா, தீபாவளி ,கிரீடம், வேல், சரோஜா,கண்ணா லட்டு தின்ன ஆசையா போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்தார். சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவருடன் நடித்த சக நடிகரான சேத்தன் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு கணவர் சம்மதத்துடன் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் நடித்த காஞ்சனா 2 & 3, மொட்ட சிவா கெட்ட சிவா போன்ற அனைத்து படங்களும் பெரிய அளவில் பேசப்பட்டது. இது போக விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சியான மிஸ்டர் அண்ட் மிஸ்டர் சின்னத்திரை, ஷோவில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

தேவதர்ஷினி சேத்தன் தம்பதியினரின் மகள் நியதி. இவரும் தனது அம்மாவை போலவே திரையுலகில் கால் பதித்து கலக்கி வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்கள் நடிகை தேவதர்ஷினியின் மகள் நியதி. இவர் அவ்வப்பொழுது தனது கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக வலம் வந்து கொண்டுள்ளார்.

தற்பொழுது இவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்தும் வருகிறார். இந்நிலையில் இவரின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நடிகை தேவதர்ஷினியின் மகளா இது?’ ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.