நீல நிற மார்டன் உடையில் கடற்கரையில் கவர்ச்சி காட்டிய நடிகை திவ்யா துரைசாமி…

சமீபகாலமாக தொகுப்பாளர் மற்றும் செய்தி வாசிப்பாளர்கள் தான் அதிகமாக பிரபலம் அடைந்து வருகிறார்கள் என்றே கூற வேண்டும் அந்த வகையில் பிரபலமடைந்தவார்கள் அனிதா சம்பத் மற்றும் பிரியா பவானி சங்கர். இப்பொழுது ப்ரியா பவானி சங்கர் அவர்கள்வெள்ளி திரையில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்  தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முயற்சித்து வருகிறார்.

   

அந்த வகையில் ஒரு சில படங்களில் அந்த வகையில் அவர் கையில் ஒரு சில படங்கள் உள்ளன இவரை போன்ற செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை  தொடங்கியவர் நடிகை திவ்யா துரைசாமி.செய்தி வாசிப்பாளராக பெரிய அளவில் பாப்புலர் ஆனவர். அவருக்கு எக்கச்சக்க ரசிகர்களும் இருக்கிறார்கள். அவரது தமிழ் உச்சரிப்பு எல்லோருக்கும் பிடிக்கும் என்பதால் பல அரசு நிகழ்ச்சிகளில் கூட தொகுத்து வழங்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்து வந்தது.

அதன் பிறகு  2019 ஆம் ஆண்டு இதைத்தொடர்ந்து அவர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் திவ்யா துரைசாமி அவர்கள் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தார்.இதை  தொடர்ந்து குற்றம்  குற்றமே,  எதற்கும் துணிந்தவன், சஞ்சீவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். பட வாய்ப்பு குறைந்த நிலையில் தற்போது ஹோம்லி லுக்கிற்கு டாட்டா காட்டிவிட்டு அவர் தாராளமாக கிளாமர் காட்டவும் தொடங்கி இருக்கிறார்.தற்போது ஒரு குட்டையான உடையில் கடற்கரையில் அவர் கிளாமர் போஸ் கொடுத்து இருக்கிறார் தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Dhivya Duraisamy (@dhivya__duraisamy)