ஹே கியூட்டி.. ஏ பியூட்டி….. இளம் நடிகை இவானா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

இளம் நடிகை இவானா.., இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியாகிய நாச்சியார் திரை படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார் நடிகை இவானா.

   

நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை இவானா. பாலா இயக்கம் என்றல் சொல்லவே தேவை இல்லை தனது படத்தில் நடிக்கும் நடிகர்களை பிழிந்து எடுத்து விடுவார், என்று சொல்ல்லாம்.

நாச்சியார் படத்தில் நடிகை இவானாவின் நடிப்பு சிறப்பாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இதனை தொடர்ந்து சமீபத்தில் இவர் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் ரீச் ஆகிவிட்டது.

ஆம் அந்த திரைப்படம் தான் “லவ் டுடே” இந்த படத்தின் மூலமாக மக்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார் நடிகை இவானா அவர்கள். சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக வலம் வருகிறார் இளம் நடிகை இவானா.

அதில் அவ்வப்போது தனது புகைப்படங்களை போஸ்ட் செய்து வரும் நடிகை இவானா. இவரின் புதிய புகைப்படங்கள் சில அவருடைய ரசிகர்களை கவர்ந்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Ivana (@i__ivana_)