நடிகை கஜோலின் மகளா இவர்?… அழகுல அம்மாவையே மிஞ்சிட்டாரே… எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே…

பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கஜோல். இவர் தமிழில் 1997 இல் ‘மின்சார கண்ணா’ என்ற படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி ‘ இரண்டாம் பாகத்தில் வசுந்தரா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக மீண்டும் ஒரு சூப்பர் ரீ என்ட்ரி கொடுத்தார்.

   

இவர் திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் வெப் சீரியசிலும் நடித்துள்ளார். அந்த வகையில் நடிகை கஜோல் ‘குட் வைஃப்’ என்ற வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்துள்ளார். இந்த வெப் சீரியஸ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நல்ல வரவேற்பு பெற்றது. நடிகை கஜோல் நடிகர் அஜய் தேவ்கன்னை 1999 இல் திருமணம் செய்து கொண்டார்.

இதை தொடர்ந்து அவர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். அஜய் தேவ்கன் கஜோல் ஜோடிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர்கள் தற்போது வெளிநாட்டில் படித்துக் கொண்டு வருகின்றனர். தற்பொழுது இவரின் மகள் நைசா தேவ்கண்ணுக்கு  19 வயதாகிறது. அவரும் விரைவில் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை கஜோலின் மகளான நைசா தேவ்கண்ணின் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் அடிக்கடி வெளியாகி வைரலாக்கப்பட்டும் வருகிறது. இப்பொழுதே இவ்வளவு கவர்ச்சி காட்டும் நைசா சினிமாவுக்கு நடிக்க வந்தால் எவ்வளவு கவர்ச்சி காட்டுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தற்போது ஆவலாக எழுந்துள்ளது.

அந்த வகையில் தற்பொழுது கவர்ச்சியில் எல்லை மீறிய உடையில் போட்டோ சூட் நடத்தியுள்ளார் நடிகர் நடிகை கஜோலின் மகள். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘நடிகை கஜோலின் மகளா இவர்? அழகுல அம்மாவையே மிஞ்சிட்டாரே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.