நீ கட்டும் சேலை மடிப்புல நா கசங்கிப்போனேன்டி… சேலையில் போஸ் கொடுத்துள்ள நடிகை தன்யா…

நடிகை தன்யா ரவிச்சந்திரன். திரைத்துறை சார்ந்த குடும்பத்தில் இருந்து வந்த நடிகைகளில் இவரும் ஒருவர். பலே வெள்ளையத்தேவா என்கிற திரைப்படம் மூலம் இவர் சினிமாவில் நடிக்க துவங்கினார்.

   

இந்த படத்திற்கு பின்னர் பிருந்தாவனம், கருப்பன், நெஞ்சுக்கு நீதி, மாயோன் என சில படங்களில் நடித்தார் நடிகை தன்யா ரவிச்சந்திரன். இதில், கருப்பன் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார்.

கருப்பன் படம் தான் இவருக்கு நல்லதொரு படமாக அமைந்தது என்று சொல்ல்லாம். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாக்களிலும் தன்யா நடித்து வருகிறார் நடிகை தன்யா.

ஆனால், இவர் எதிர்பார்த்தது போல் அதிக வாய்ப்புகள் வரவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். சோசியல் மீடியாக்களில் மாடர்ன் உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது நீல நிற சேலையில் தனது பளிச் மேனியை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும்.