
இப்போதெல்லாம் வெள்ளி திரையை விட தொலைக்காட்சிகளில் வரும் சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கு மக்களிடைய அதிக வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக, நடிகைகள் எளிதில் இல்லத்தரசிகளின் மனங்களில் இடம்பெற்று விடுகிறார்கள். அவர்கள் அணியும் புடவை முதல் அணிகலன்கள் வரை பெண்களை அதிகமா ஈர்த்துவிடுகிறது.
அந்த வகையில் சின்னத்திரை தொடர்களின் நடித்து பிரபலமான நடிகை கவிதா, அவ்வபோது தன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
தற்போது அவர் சேலையில் அழகாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு தீபாவளி வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், “என்ன அழகு”, வேற லெவல் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.