கருப்பு நிற மெல்லிய சேரியில்… ரசிகர்களை நிலைகுலைய வைக்கும்… நடிகை மிர்னாலியின்  ஹாட் … கிளிக் புகைப்படங்கள்…

டிக் டாக் மூலமாக பிரபலமானவார்  மிர்னாலினி ரவி.  இவர் கடந்த  2019 ஆம் ஆண்டு தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ் ‘திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் படத்தின் சிறிய கதாபாத்தில் நடித்துள்ளார்.

   

அதே  ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ‘சாம்பியன்’ என்கின்ற திரைப்படம் மூலம் ஹீரோனியாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.இதன் பின்னர் தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குவிந்தனர். அந்த வகையில் பொன் ராம இயக்கத்தில் ‘எம்ஜிஆர் மகன்’ திரைப்படத்தின் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தார்.

அடுத்ததாக ‘ஜாங்கோ’ என்கின்ற பேண்டஸி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த பேமஸ் ஆனார்.’எனிமி’ திரைப்படம்  வெற்றியடையா விட்டாலும். அதில்  இடம்பெற்ற ‘டம் டம்’ என்கின்ற பாடல் வேற லெவல் ஹிட் அடித்தது.அந்தப் பாடலில் வைரல் ஹிட் அடித்ததற்கு காரணம் மிர்னாலினி உடைய, நடனம் தான்.

அதற்காகவே  ஏராளமானோர் அப்பாடலை ரிப்பீட் மூடி போட்டு கேட்டனர் .தெலுங்கில் பிஸியாக படங்கள் நடித்து வருகிறார். இப்படி பிசியாக நடித்து  வந்த மிர்னாலினி  சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது இவர் கருப்பு நிற மெல்லிய சேலையில் எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.