‘சீதா ராமம்’ பட நடிகையா இது?… முகம் சுளிக்க வைக்கும் கவர்ச்சி புகைப்படங்கள்… ஷாக்கான ரசிகர்கள்…

நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக அழகாக புடவை கட்டி நடித்து பல ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் நடிகை மிருணாள் தாகூர். இப்படம் வெளியானதில் இருந்து நடிகை மிருணாள் தாகூர் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஏகப்பட்ட இளைஞர்கள் தேடி வருகின்றனர். இப்படம் மூலம் தென்னிந்தியாவில் இவர் மிக பிரபலம் அடைந்துள்ளார்.

   

நடிகை மிருணாள் தாகூர் ஒரு பிரபல பாலிவுட் நடிகை ஆவார். கல்லூரி படிக்கும் காலம் முதலே நடிக்கத் தொடங்கியவர். முதன் முதலில் சின்னத்திரை நடிகையாக அறிமுகமாகி பின்னர், 2014ம் ஆண்டு மராத்தி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து சூப்பர் 30, கோஸ்ட் ஸ்டோரிஸ், பட்லா ஹவுஸ், டூபான் என பல திரைப்படங்களில் நடித்து கலக்கியுள்ளார். நடிப்பில் பிஸியாக இருக்க கூடிய இவர் எப்பொழுதும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருப்பார்.

தற்சமயம் மிக கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர் தற்பொழுது வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் பார்த்த ரசிகர்கள் முகம் சுளித்து வருகின்றனர்.