புதிய கார் வாங்கிய சூப்பர் சிங்கர் புகழ் DJ Black…. கூட யாரெல்லாம் இருந்தாங்க தெரியுமா..? வைரல் வீடியோ…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பிரபலம்தான்.

   

அப்படி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற இன்று சினிமாவில் நுழைந்துள்ள பிரபலங்கள் பலரும் உள்ளனர்.

 

பல இளம் கலைஞர்கள் சினிமா ஜொலிக்க ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

 

தற்போது பெரியவர்களுக்கான ஒன்பதாவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இந்த வாரம் எந்த ஒரு சீசனையிலும் நடக்காத அதிசயமாக டாப் 10 இடத்திற்கு வரும் போட்டியாளர்களுக்கு ஸ்கூட்டி பரிசாக வழங்கப்பட உள்ளது.

அதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

இந்த சீசன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் DJ Black. ஏ ஆர் ரகுமான் மற்றும் அனிருத் முதல் பல பிரபலங்கள் அவரது வேலையை பாராட்டியுள்ளனர்.

தற்போது டிஜே பிளாக் தனது வாழ்க்கையில் முதன்முறையாக புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

அவர் கார் வாங்கும் போது அவருடன் மாகாபா,பிரியங்கா மற்றும் சூப்பர் சிங்கர் இயக்குனர் என பலரும் இருந்துள்ளனர்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Sudhan Kumar (@djblackchennai)