
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை நயன்தாரா. இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று செல்ல பெயரால் அழைத்தனர்.இயக்குனர் சத்யன் அந்திக்கடால் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளியான ‘மனசினக்கரே’ திரைப்படத்தின் மூலமாக மலையாளத் திரையுலகில் அறிமுகமானார்.அதைத் தொடர்ந்து தமிழில் 2005 ஆம் ஆண்டு வெளியான ‘ஐயா’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
இதை தொடர்ந்து சிவாஜி, வல்லவன், ஆரம்பம், கோலமாவு கோகிலா, அறம், விசுவாசம் , தர்பார், அண்ணாத்த போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.தற்போது நடிகை நயன்தாரா நயன் தாராதான் ஆரம்பித்த 9 ஸ்கின் பிராடெக்ட்டின் பிரமோஷனுக்கான விளம்பரத்திற்கு படுகவர்ச்சியாக நடித்து வீடியோவை பகிர்ந்துள்ளார்.இதுவரை இல்லாத அளவிற்கு விளம்பரத்திற்காக கவர்ச்சியை காட்டி வருகிறார்.
இந்நிலையில் இவர் மண்ணாங்கட்டி, நயன்தாரா 75 ,டெஸ்ட் போன்ற பல படங்களில் நடிக்க உள்ளார்.மீண்டும் ஹிந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வருவதாக கூறப்படுகிறது.இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை. இந்நிலையில் நடிகை நயன்தாரா போது வெளியாகி வரும் அந்த வகையில் பிரபலம் முன்னணி போட்டோஷூட் எடுத்துள்ளார்.நடிகை நயன்தாரா மேகசின் போட்டோஷூட் அவ்வப்போது வெளிவரும்.
அந்த வகையில் பிரபல முன்னணி மேகசினுக்கு போட்டோஷூட் கொடுத்துள்ளார்.கிளாமர் லுக்கில் நடிகை நயன்தாரா நடத்தியுள்ள இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது.