கவர்ச்சியில் அக்காவை ஓரம் கட்டம் தங்கச்சி…. நடிகை நிஷா அகர்வால் வெளியிட்டுள்ள செம்ம ஹாட் ரீலிஸ் வீடியோ….

நடிகை நிஷா அகர்வால்.. தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமான ஒரு நடிகையாகி வளம் வந்த நடிகை காஜல் அகர்வாலின் சகோதரி தான் இந்த நிஷா அகர்வால். தமிழ் தெலுகு மலையாள மொழி படங்களில் நடித்துள்ளார்.

   

சொற்பமான படங்களில் நடித்துள்ள இவர் மக்களுக்கு பரிச்சியமான ஒரு நடிகை ஆவார் இவர். நடிகை நிஷா அகர்வால் 2012 இல் விமல் நடிப்பில் வெளியான இஷ்டம் படத்தில் தமிழில் அறிமுக மானார்.

மேலும், ஏமாய்ன்தி ஈ வேலா என்ற படத்தில் நடித்ததில் மூலமாக சினிமாவுக்கு அறிமுகம் ஆனார் நடிகை அனிஷா அகர்வால். இந்த படத்தை தான் தமிழில் இஷ்டம் என்று ரீமேக் செய்தனர்.

இதற்க்கு பின்னர் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்காததால் பின்னர் மும்பையை சேர்த்த தொழிலதிபர் கரண் வெளிச்சா என்னும் நபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் நடிகை நிஷா .

இவருக்கு மகன் உள்ளார். தற்போது குடும்பத்தை கவனித்துக்கொள்ளும் இவர் மீண்டும் சினிமாவில் நடிக்க இருக்கிறார் என்று எதிர்பார்க்க படுகிறது. அவ்வப்போது சோசியல் மீடியா மீடியாக்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை நிஷா தற்போது ஹாட் ரீலிஸ் விடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Nisha Aggarwal (@nishaaggarwal)