பச்சை நிறமே பச்சை நிறமே…. பச்சை கலர் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்துள்ள சீதா ராமம் பட நடிகை…

நடிகை மிருனள் தாக்கூர்… மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த நடிகை தான் இவர். மாடலிங் துறை மற்றும் சினிமா நடிகையாக வளம் வருகிறார் இவர். ஹிந்தி, மராத்தி போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார் நடிகை மிருனள் தாக்கூர்.

   

மேலும், சில தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்தார் மிருனள் தாக்கூர். தற்போது தென்னிந்தியா சினிமாவில் அறியப்படும் ஒரு நடிகையாக உள்ளார் மிருனள் தாக்கூர்.

தெலுங்கில் மலையாள நடிகரான துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருனள் நடித்த ‘சீதா ராமம்’ படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலமாக இளசுகளின் மனதில் குடியேறிவிட்டார் மிருனள் தாக்கூர்.

மேலும், கிளுகிளுப்பு காட்டி புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார் மிருனள் தாக்கூர். இவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் எப்போதும் வைரலாகும்.

இந்நிலையில், தற்போது பச்சை நிற மாடர்ன் ட்ரெஸ்ஸில் இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும்.