நடிகை நித்யா மேனனுக்கு திருமணமா!!! மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க?…

தமிழ் சிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை நித்யா மேனன். 2011 ஆம் ஆண்டு வெளியான 180 என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை நித்யா மேனன்.

   

அதனை தொடர்ந்து வெப்பம் ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை, காஞ்சனா 2, ஓகே கண்மணி, 24, இருமுகன், மெர்சல், சைக்கோ, திருச்சிற்றம்பலம், உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.தற்பொழுது நடிகர் தனுஷின் ஐம்பதாவது திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

என்று கூறப்படுகிறது.தமிழில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலான படங்களில் தான் நடித்திருக்கிறார் என்றாலும் கூட இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.இந்நிலையில், இவருடைய திருமணம் குறித்த தகவல்களை இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.

தன்னுடைய பள்ளிக்கால நண்பரும், தற்பொழுது மலையாள திரைப்படங்களில் நடித்து வரும் இளம் நடிகருமான ஒருவரை நடிகர் நித்தியாமேனன் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்றும் இது குறித்து அதிகாரப்பூர் அறிவிப்பை விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் எனக்கு திருமணம் என்றால் நானே அறிவிப்பேன் என்று நடிகை நித்யா மேனன் கூறியிருந்தார். இந்நிலையில், இவரது திருமணம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.