திடீரென்று மாலையும் கழுத்துமா… கோவிலில் இளம் நடிகை… இது தான் சங்கதியா…?

கடந்த 2016 ஆம் வருடத்தில் வெளியான ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை நிவேதா பெத்துராஜ். அதனைத் தொடர்ந்து, பொன் மாணிக்கவேல், திமிரு புடிச்சவன், டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

   

இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த தமிழ் பெண்ணான இவர் தன் பிறந்த நாளிற்காக கோவிலுக்கு சென்று தரிசனம் செய்திருக்கிறார். அங்கு, கையில் மாலையு மற்றும் நெற்றியில் குங்குமத்துடன் கோவில் கோபுரத்தின் முன்பு நின்று எடுத்துக்கொண்ட அழகிய  புகைப்படங்களை தன் இணைய தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.