‘பாவம் கணேசன்’ சீரியல் நடிகையா இது?…  படவாய்ப்புக்காக நீங்களுமா இப்படி?…

விஜய் டிவியின் ஒளிபரப்பாகி நிறைவடைந்த ‘பாவம் கணேசன்’ சீரியலில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் பிரணிகா தக்ஷு. அவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒன்பது லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கும்போதே அவர் எந்த அளவுக்கு இணையத்தில் பிரபலம் என தெரிந்திருக்கும்.

   

முதலில் டிக்டாக் மூலமாக பாப்புலர் ஆன அவர் அதற்கு பிறகு குறும்படங்கள், வெப் சீரிஸ் போன்றவற்றில் நடித்து வந்த அவருக்கு விஜய் டிவியின் பாவம் கணேசன் தொடர் தான் பெரிய புகழை பெற்று தந்திருக்கிறது. அதில் அவர் நடிக்க தொடங்கியபிறகு இணையத்தில் அவரது ரசிகர் பட்டாளம் இன்னும் அதிகமாகி தான் இருக்கிறது.

இன்ஸ்டாகிராமில் முதலில் ஹோம்லியான லுக்கில் மட்டுமே புகைப்படங்கள் வெளியிட்டு வந்தார். சேலை, தாவணி என அவர் வெளியிடும் போட்டோக்களுக்கு ஏறக்குறைய 50 ஆயிரம் லைக்குகளுக்கு மேல் குவிகிறது. தற்போது சீரியல்களில் பிஸியாக இருந்தாலும் அவருக்கு சினிமாவில் முன்னணி நடிகையாகி விஜய் அஜித் உடன் எல்லாம் நடிக்க வேண்டும் என்று தான் பெரிய ஆசை இருக்கிறதாம்.

தற்பொழுது இக்கனவை  நிரைவேற்ற கிளாமர் ரூட்டை கையில் எடுத்துள்ளார் நடிகை பிரணிகா தக்ஷு. அந்தவகையில் இவர் தற்பொழுது அருவியில் குளிக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி உள்ளார். இதோ அந்த  வீடியோ…