கொஞ்சம் கூட எதிர்பாக்கல… குடும்ப பொண்ணா இருந்த நீங்களா இப்டி…? பிரியங்கா மோகன் வைரல் வீடியோ…!

நடிகை பிரியங்கா மோகன், கடந்த 2021 ஆம் வருடத்தில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அவர், அதனை தொடர்ந்து நடிகர் சூர்யாவுடன் 2022 ஆம் வருடத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

   

அந்த படமும், ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இது வரை, தன் திரைப்படங்களில், குடும்ப குத்து விளக்காக புடவை மற்றும் சுடிதாரில் அழகாக நடித்து வந்த பிரியங்கா மோகன், திடீரென்று கவர்ச்சி ரூட்டுக்கு மாறியுள்ளார்.

தற்போது மிகவும் கவர்ச்சிகரமான உடையில் அவர் எடுத்த போட்டோ ஷூட் வீடியோ வெளியாகி உள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் வாய்ப்பு குறைந்ததால் ஆடையும் குறைந்து விட்டதா? என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும், சிலர் குடும்ப குத்துவிளக்காக இருந்தவர் இப்போது கவர்ச்சியாக மாறிவிட்டாரே.. என்று கூறி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Priyanka Mohan FP (@priyanka.mohan__)