படுக்கை அறைக்கு ஓகே சொன்ன நடிகை ராக்ஷி கண்ணா… பையில்வான் போட  புது குண்டு…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளின் ராஷி கண்ணா. இவரைப் பற்றி திரைப்பட நடிகர் மற்றும் பத்திரிக்கையாளராக பையில்வான் அவர் தனது யூடியூப் சேனலின் மூலம், திரைப்பட நட்சத்திரங்களைப் பற்றி பேசி வருகிறார். அது பல முறை சர்ச்சையை கிளப்பும் வகையில் அமைந்து இருக்கிறது.அந்த வகையில் சமீபத்தில் நடிகை ராஷி கண்ணா பற்றி பயில்வான் ரங்கநாதன் பகிரங்கமான கருத்து ஒன்றை வெளிப்படுத்தி இருக்கிறார். 

   

இந்த சம்பவம் தொடர்பாக பயில்வான் ரங்கநாதன் கூறுகையில், “முத்தக் காட்சியில் நடிப்பேன், காதலித்து திருமணம் செய்வேன் என ராஷி கண்ணா சபதம் எடுத்து இருக்கிறார்.அவர் ஏற்கனவே இளம் வயதிலேயே காதலித்து விழுந்து இருக்கிறார். அது அவருக்கு கை கொடுக்காமல் போய்விட்டது. ஆனால் அவர் காதல் தோல்வியால் துவண்டு போகவில்லை. இதனால் அவர் காதலை வெறுக்கவும் இல்லை.

ஆனால் காதல் திருமணம் தான் செய்வார். சிரிப்பு, சண்டைக் காட்சியில் நடிப்பது போலத் தான் லிப் லாக், கவர்ச்சி காட்சியிலும் நடிப்பது என பேசி இருக்கிறார். லிப் லாக், கவர்ச்சி, படுக்கையறை காட்சிகளில் நடிக்கத் தயாராக இருக்கிறார். இதை ஓபனாக அவரே சொல்லி இருக்கிறது. நடிப்பது என்பது ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்வதே. அது தான் நம் வேலை. அவர் இவை அனைத்தையும்  பேசி இருக்கிறார்” பயில்வான் தெரிவித்தார்.