30 வயதிலும் கவர்ச்சியில் எல்லை மீறும் தனுஷ் பட நடிகை… செம ஹாட்டா இருக்கீங்க… உருகும் ரசிகர்கள்…

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த ‘இறுதிச்சுற்று’ படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சஞ்சனா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார். இறுதி சுற்று திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் தனது பங்களிப்பை சிறந்த முறையில் கொடுத்திருந்தார் சஞ்சனா.

   

இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இறுதிச்சுற்று வெற்றிக்குப் பின் இயக்குனர் சங்கரின் 2.0 மற்றும் நோட்டா போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க வாய்ப்பினை நன்றாக பயன்படுத்திக் கொண்டார் நடிகை சஞ்சனா. இவர் இதனை தொடர்ந்து கேம் ஓவர், சாமி, தந்திரம் மற்றும் சார்பட்டா பரம்பரை என தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த படங்களில் எல்லாம் சிறு சிறு கதாபாத்திரங்கள் இவருக்கு கிடைத்தாலும் தனது திறமையான நடிப்பினால் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரை இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் உள்ளது. சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை சஞ்சனா.

இவர் அவ்வப்பொழுது செம ஹாட்டான மற்றும் கிளாமரான தனது போட்டோசூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறா.ர் இந்த புகைப்படங்களை ரசிகர்கள் லைக் செய்து செம டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் இவர் தோல் சுருங்கியது போல் வயதான தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். தற்பொழுது இவர் கியூட் லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க செய்துள்ளார். இதோ அந்த க்யூட் புகைப்படம்….