பளிங்கு நிறம் மேனியில்…. நீல நிற மெல்லிய சாரி அணிந்து…. அளவாக கவர்ச்சி காட்டும் நடிகை ஸ்ருஷ்டி…

இயக்குனர் கார்த்திக் ரிஷி இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான படம் மேகா. இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

   

இப்படத்தில் நடிகர் அஸ்வின்,ஸ்ருஷ்டி, ஜெயபிரகாஷ், விஜயகுமார், ரவி பிரகாஷ், மீரா கிருஷ்ணன், பேபி யுவன்னா போன்ற பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் கதாநாயகியாக மேகா என்ற  கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த  வரவேற்பை பெற்றவர் நடிகை ஸ்ருஷ்டி.

இதுவே இவரின் தமிழின்  முதல்  திரைப்படமாகும்.  அதை  தொடர்ந்து டார்லிங் ,தர்மதுரை,  கத்துக்குட்டி போன்ற படங்களில்  நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கு பெற்றுள்ளார்.

தற்போது இவருக்கு பட வாய்ப்பு குறைந்த நிலையில் சோசியல் மீடியா பக்கம் மிகவும் ஆக்டிவா இருந்து வருகிறார்.

இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

நடிகை ஸ்ருஷ்டி தற்போது நீல நிற மெல்லிய சேரியில் அளவான கவர்ச்சியை வெளிப்படுத்தி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படமானது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.