டைட்டான ட்ரெஸில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள இளம் நடிகை யாஷிகா…. வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..

இளம் நடிகை யாஷிகா ஆனந்த்.., தமிழ் சினிமாவில் “துருவங்கள் 16 ” என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக என்ட்ரி கொடுத்தவர் தான் இந்த யாஷிகா ஆனந்த். இந்த படத்தின் மூலமாக இவரை தெரிந்தவர்களை விட, இவரை தெரியப்படுத்திய படம் என்னவென்றால் “இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற திரைப்படத்தில் தான்.

   

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்ததால் அந்நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார் இவர் என்று தான் சோலா வேண்டும். கவலை வேண்டாம் படத்தில் ஒரு சிறிய காட்சியில் மட்டும் நடித்திருந்தார் நடிகை யாஷிகா.

சமூகவலைத்தள பக்கங்களில், தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் யாஷிகா தற்போது டைட்டான உடையில் சில ஹாட்டான புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அவை தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Yash 🔱⭐️🌙 (@yashikaaannand)