
திரையுலகை சேர்ந்த நடிகர் நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் வெளிவந்தால், அவை இணையதளங்களில் வைரலாக பரவும். அதன்படி, பாலிவுட்டில் அறிமுகமாகி, தற்போது இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை அலியா பட்டின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.
பலரும், இந்த குழந்தை யார்? என்று கேட்டு வருகிறார்கள். அந்த புகைப்படத்தில், அலியா பட் தன் தாயின் மடியில் அமர்ந்து கியூட்டாக போஸ் கொடுக்கிறார். தன் தாயின் பிறந்த நாள் அன்று, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இந்த புகைப்படத்தை வெளியிட்டு, வாழ்த்து கூறியிருக்கிறார்.
View this post on Instagram