கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி…. துரிதமாக செயல்பட்டு விபத்திலிருந்து வாகனத்தை காப்பாற்றிய சம்பவம்…. வைரல் வீடியோ….!!!

கீழே விழ இருந்த வாகனத்தை கூட்டு முயற்சியால் மீட்டெடுத்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் பல வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. ஒரு சில வீடியோக்கள் நம் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும்.

   

பொதுவாக கண்டெய்னர் லாரிகள் செல்லும் போது விபத்துக்கள் ஏற்படுவது சகஜம்தான். அதுவும் அளவுக்கு அதிகமான எடையை எடுத்துச் செல்லும் போது நிலை தடுமாறி கவுந்து விழும் வீடியோக்கள் பலவற்றையும் நாம் இணையத்தில் பார்த்திருக்கிறோம்.

அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.  இந்த வீடியோவில் ஒரு கண்டெய்னர் லாரி பள்ளத்தில் விழுவது போன்று நின்று கொண்டிருக்கின்றது.

இதைப் பார்த்த மற்ற லாரி கண்டெய்னர் டிரைவர்கள் துரிதமாக யோசித்து கயிறை வைத்து இரண்டு கண்டைனர் லாரிகளிலும் அந்த கண்டைனர் லாரியை சேர்த்து இணைத்து கட்டி சாமர்த்தியமாக செயல்பட்டு அந்த வாகனத்தை விபத்திலிருந்து காப்பாற்றி விடுகிறார்கள். கூட்டு முயற்சியால் இது சாத்தியமாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தின் வழியாக வைரலாகி வருகிறது. இதனை நீங்களும் பாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by شرف✨️ (@sharafu_vava)