
தொகுப்பாளினி கிரிஜா இரவு 10 மணிக்கு மேல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். ரசிகர்களுடன் கலந்துரையாடும் போது அவர் பேசும் விதத்திற்காகவே பலர் அந்த நிகழ்ச்சியை பார்ப்பதுண்டு. எப்படிப்பட்ட கேள்விகளாக இருந்தாலும் அதற்கு ஏற்ற பதிலை கொடுத்து கலக்கி வந்த கிரிஜா, சமீப நாட்களாக அதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை.
அதாவது தாம்பத்திய வாழ்க்கை குறித்த சந்தேகங்களை தீர்க்கக்கூடிய நிகழ்ச்சியில் தான் அவர் பணி புரிந்தார். ஆனால், அதன்பிறகு போது அதிலிருந்து வெளியேறி ஒப்பனை கலைஞர் ஆகிவிட்டார்.
சினிமாவிற்கு சென்ற அவருக்கு இரட்டை அர்த்த தொனியிலான கவர்ச்சி கதாபாத்திரங்கள் தான் கிடைக்கிறது. இதனிடையே அவருக்கு திருமணமாகி ஆண் குழந்தை ஒன்றும் இருக்கிறது. இந்நிலையில், கிரிஜாவின் கவர்ச்சிகரமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி கொண்டு இருக்கிறது. அதனை பார்த்த ரசிகர்கள், அந்த கிரிஜாவா இது? என்று ஆச்சர்யப்பட்டு வருகிறார்கள்.