‘Tillu2’  ப்ரோமோவில் படு கவர்ச்சியான உடையில் நடித்த அனுபமா…

இயக்குனர் ஆர்.எஸ். துரை செந்தில் குமார் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் ‘கொடி’. இப்படத்தில் தனுஷ், அனுபாமா பரமேஸ்வரன்,  திரிஷா,  நமோ நாராயணன்,  சரண்யா பொன்வன்னன்,  காளி வெங்கட் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

   

இப்படத்தில் கதாநாயகியாக நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை அனுபாமா பரமேஸ்வரன். இதுவே இவரின் தமிழில் முதல் திரைப்படமாகும். இவர் கேரளாவை சேர்ந்தவர். இவர் தந்தை பரமேஸ்வரன் தாய் சுனிதா பரமேஸ்வரன் இவருக்கு அக்ஷய்  என்ற ஒரு தம்பியும் உள்ளார்.

கோட்டயத்தில் உள்ள சி எம் எஸ் கல்லூரியில் கல்லுரி படிப்பை படித்தார். இவர்  2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.வர் சுதந்திரம் @நள்ளிரவு என்ற ஒரு குறும்படத்திலும் நடித்துள்ளார்.

இவர் ,குரூப்,  ரவுடி பாய்ஸ்,  தள்ளி போகாதே  கார்த்திகேயா 2,  18 பக்கங்கள்,  பட்டாம்பூச்சி போன்ற பல படங்களில்  நடித்துள்ளார். இவர் தற்போது ‘சைரன்’ என்ற ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார். ‘Tillu2’  உடைய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் வெள்ளை நிற கவர்ச்சி உடையில் அனுபாமா நடித்துள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .