என்ன டிரஸ் ஒரு விதமா இருக்கு….. நடிகை அனுபமா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கிளிக்ஸ்(உள்ளே)…

நடிகை அனுபமா பரமேஸ்வரன்.. கேரளாவை சேர்ந்த தமிழ் ரசிகர்களுக்கும் பிடித்த மலையாள திரைப்படமான ‘பிரேமம்’ படம் மூலம் நடிக்க துவங்கியவர்.

   

‘பிரேமம்’ படம் மூலமாக தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களை கவர்ந்தார் நடிகை அனுபமா.

இதனை தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கினார் நடிகை அனுபமா.

தமிழில் தனுஷ் நடித்த கொடி திரைப்படத்தில் மட்டும் நடித்திருந்தார் நடிகை அனுபமா பரமேஸ்வரன் அவர்கள்.

நடிகை அனுபமா அதன்பின் நிறைய தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார்.

தெலுகு திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார் நடிகை அனுபமா அவர்கள்.

ஒருபக்கம் விதவிதமான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை சோசியல் மெடியக்ககளில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகை அனுபமாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று லைக்ஸ்களை குவித்து வருகிறது.