படுக்கையறை.. அட்ஜஸ்ட்மென்ட்! இப்படி ஒரு “பொழப்பா இவங்களுக்காக” தான்..பண்றேன்?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் பயில்வான் ரங்கநாதன். தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்கள் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார். இவர் சமீப காலத்தில் யூடியூப் சேனல் ஒன்று  தொடங்கி அதில்   பிரபல நடிகர் மற்றும் நடிகைகளின் வாழ்க்கை மற்றும் சினிமா போன்ற விஷயங்கள் பற்றி அவதூறு பேசி வருகிறார்.

   

இதனால் பல சர்ச்சைகள் கிளம்புவதை வழக்கமாக வைத்துள்ளார் நடிகர் பயில்வான் ரங்கநாதன். எவ்வளவுதான் விமர்சித்தாலும் கண்டித்தாலும் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் மேன்மேலும் நடிகர்களுக்கு குறித்து அவதூறு பேசி தான் வருகிறார்.

தற்போது சமீப பேட்டி ஒன்று கலந்து கொண்ட பயில்வான் ரங்கநாதனிடம் தொகுப்பாளர் ஒருவர் சினிமாவில் பேச பல நல்ல விஷயங்கள்  இருந்தும்  என் நடிகைகளின் அட்ஜஸ்ட்மெண்ட் மற்றும் படுக்கையறை பற்றி மட்டும் பேசுகிறீர்கள் என்று கேள்வி எழுப்புள்ளார்.அதற்கு பயில்வான் ரங்கநாதன் நான் பகவத் கீதை பற்றி பக்கமாக பேசினாலும், பைபிளை குறித்து பேசினாலும் பார்க்க மாட்டார்கள்.இந்த மாதிரி நடிகைகளை அப்படி பேசினால் தான் ரசிகர்கள் பார்க்கிறார்கள் என்று பயில்வான் கூறியுள்ளார்.