அப்பட்டமாக முன் அழகை காட்டி..’ரசிகர்களை சொக்கி இழுக்கும்! நிதி அவர்வால்.??

தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் நடிகை நிதி  அகர்வால். இவர் ஹைதராபாத்தில் பிறந்தார். இவர் கதக் மற்றும் பெல்லி  டான்ஸில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்.2017 ஆம் ஆண்டு வெளியான முன்னா மைக்கேல்’என்ற திரைப்படத்தின் மூலமாக இந்தி திரையுலகில் அறிமுகமானர்.

   

அதை தொடர்ந்து தெலுங்கு மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான  ‘ஈஸ்வரன்’ என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதை தொடர்ந்து பூமி ,கலகத் தலைவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் ‘ஹரி ஹரா வீர மல்லு என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார். தற்போது  மார்டன்  உடையில் கவர்ச்சியான   புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்,