பாக்க ரெண்டு கண்ணு போதாது போல…. டைட்டான ட்ரெஸில் ஹாட் போஸ் கொடுத்துள்ள பிக் பாஸ் ஐஸ்வர்யா…

நடிகை ஐஸ்வர்யா தத்தா.., ஆரம்ப காலங்களில் சில பெங்காலி படங்களில் நடித்துவிட்டு சென்னை வந்து வாய்ப்பு தேடினார்.

   

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் சிறிய கதாபாத்திரம் தான், இருந்தாலும் முதல் படத்திலேயே மக்களிடத்தில் பரிச்சியமானார் நடிகை ஐஸ்வர்யா.

இந்த படத்திற்கு பின்னர் பாயும் புலி, ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா.

ஆனால நடிகை ஐஸ்வர்யா. நடித்த திரைப்படங்கள் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. ஏனெனில், அவருக்கு அழுத்தமான கதாபாத்திரங்கள் அமையவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்து அதில் கலந்துகொண்டு தமிழ் ரசிகர்களிடம் நன்கு பிரபலமானார் நடிகை ஐஸ்வர்யா.

ஒருகட்டத்தில் கவர்ச்சியான உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.

அந்தவகையில், தற்போது நடிகை .ஐஸ்வர்யாவின் புதிய ஹாட் புகைப்படங்கள் சில அவருடைய ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.