“எந்த டிரஸ் போட்டாலும் அதில் கவர்ச்சி தான்”… சொக்க வைக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள பிக் பாஸ் ஐஸ்வர்யா…

நடிகை ஐஸ்வர்யா தத்தா…, “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் இவர். இந்தப் படத்தைத் தொடர்ந்து பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதுபோல உள்ள திரைப்படங்கள் எல்லாம் திரைக்கு வந்ததை என, கேட்காதீர்கள்…! ஏன்னா.., இது எங்களுக்கே தெரியாது.

   

மேலும், நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் மூன்றாவது சீசனில் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானார். அந்த சீசனில் இரண்டாவது பரிசை வென்றார். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் இளம் நடிகையான ஐஸ்வர்யா தாத்தா.

மேலும், அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வரும் நடிகை ஐஸ்வர்யா தத்தா, தற்போது மிகவும் கவசர்ச்சிகரமான ஒரு ட்ரெஸ்ஸில் தனது கட்டழகை காட்டி சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்…

 

View this post on Instagram

 

A post shared by Aishwaryaa Dutta (@aishwarya4547)