அம்மாடியோ…..! எவ்வளவு ஆபத்தான பாதை…. சாமர்த்தியமாக வாகனத்தை ஓட்டிய ஓட்டுநர்…. வைரலாகும் வீடியோ….!!!

மிகவும் ஆபத்தான பள்ளத்தில் இருந்து ஒரு வாகனத்தை சாமர்த்தியமாக ஓட்டுநர் ஒட்டி வந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. மக்கள் பெரும்பாலும் தங்களது நேரங்களை சமூக வலைதள பக்கங்களில் செலவிட்டு வருகிறார்கள்.

   

இதன் மூலம் சில விஷயங்களை தெரிந்து கொள்ள அவர்கள் நினைக்கிறார்கள். நம் நாட்டில் பெரும்பாலும் ஆபத்தான பல பாதைகள் உள்ளது. அதிலும் மலைப்பாதைகள் அனைத்துமே ஆபத்தானவை. இதன் மூலமாக நிறைய வாகனங்கள் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

அப்படி ஒரு வீடியோ நாம் தற்போது பார்க்க போகிறோம் . ஆனால் இந்த வீடியோவில் ஒரு ஆபத்தான பாதையில் மிகவும் சாமர்த்தியமாக வாகன ஓட்டி அந்த பேருந்தை இயக்கி வருகிறார். இது பார்ப்பதற்கு மிகவும் ஆபத்தாக இருந்தது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…