மார்டன் உடையில்… ரசிகர்களை சுண்டி இழுக்கும் …பிக் பாஸ் போட்டியாளர் சாக்ஷி அகர்வால்…

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் நடிகை நடிகை  சாக்ஷி அகர்வால்.

   

இவர் 2013 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளியான நடிகர் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘ராஜா ராணி’ படத்தில் நடித்து  திரை உலகில் அறிமுகமாகினார்.

இவர் ஆரம்பத்தில் மாடலிங் மூலமாக திரைத்துறை திரையுலகில் நுழைந்தார். இவர் சுமார் 100க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து ரஜினியுடன் காலா, அஜித்துடன் விசுவாசம்,

அரண்மனை 3 போன்ற படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.நடிகை சாக்ஷி அகர்வால் தற்போது ஒரு  சில படங்களில் நடித்து வருகிறார்.எப்போதும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது  சட்டை மற்றும் அணிந்து கிளாமர்  புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.  இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.