இத பாத்து ரெண்டு நாளா தூங்க முடியல..?வைரலாகும் ராஷ்மிகவின் லிப்-லாக் வீடியோ

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரையும் நடிகைகளில் ஒன்று தான் நடிகை ராஷ்மிகா மந்தனா இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான ‘கிரிக் பார்ட்டி’ கன்னட திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர்.அதை தொடர்ந்து கன்னடம் ,தெலுங்கு  போன்ற மொழி படங்களில் இவர் நடித்துள்ளார்.  தமிழில் வெளியான ‘சுல்தான்’ படத்தில் ருக்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

   

அதை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது இவர் விலங்கு, வானவில், புஷ்பா 2 போன்ற  தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் நடித்த வருகிறார். இவர் தமிழ் ,ஹிந்தி, தெலுங்கு ,கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்து  வருகிறார்.

தற்போது ராஷ்மிகா மந்தனா ஆலியா பட்டின் கணவுரும்,பாலிவுட் நடிகருமான ரன்பீர் கபூருடன் இணைந்து அனிமல் என்கிற படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் பாடல் காட்சி தற்போது வெளியாகி இருக்கிறது.அதில் ரன்பீர் கபூரும், ராஷ்மிகா மந்தனாவும் லிப்லாக் அடிக்கும் காட்சி அதிகமாக இடம் பெற்றுள்ளது.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.