நகைச்சுவை நடிகர் சாம்ஸின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா..? வைரலாகும் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சாம்ஸ். இவரின் நிஜப்பெயர் சுவாமிநாதன்.

Chaams-Images-3

   

இவர் முக்கியமாக துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக கிரேசி மோகன் நாடகங்களில் மற்றும் பாலைவன சோலை மற்றும் ஒன்பதுல குரு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Chaams-Images-11-1

Chaams-Images-10

நாடகக் குழுவில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் தான் இவர். அதனால் என்னவோ இவரின் நகைச்சுவை ரசிகர்களால் வெகுவாக கவரப்பட்டது.

Chaams-Images-1

இதன் மூலமாக முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்தார்.

4a6d6b3c-7001-4b9b-bc32-bdd26e90bfa2

சினிமாவில் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் திரைத்துறையில் வெற்றிகரமாக வளம் வரும் நடிகர்களில் இவரும் ஒருவர்.

20ddb98a-a859-4f5a-8673-89f7eefb037d

இவரின் மகன் யோஹனும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகின்றார். சினிமாவில் அறிமுகமாக வேண்டும் என்பதற்காகவே முறைப்படி கூத்து பட்டறையில் நடிப்பு பயிற்சியும் தனியார் திரைப்படக் கல்லூரியில் இயக்குனர் பயிற்சியையும் அவர் முடித்துள்ளார்.

f80e46cf-5a31-45a5-97cc-94a01e63235b

5a6fb285-8ff0-40b1-8813-63115e93682f

தற்போது அவர் இயக்குனர் ராமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகின்றார்.

e98a786e-b60f-468c-b93f-fff3275e7ab8

தனது மகன் நடிகராக களம் இறங்க தயாராகி விட்டதாக பெருமையுடன் நடிகர் சாம்ஸ் அன்னையின் இணையத்தில் பகிர்ந்து இருந்தார்.

308876063-477129977704641-8703833115561207704-n

ரசிகர்கள் தனக்கு அடித்த ஆதரவை போலவே தன்னுடைய மகனுக்கும் ஆதரவு தர வேண்டும் என்று அவர் ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டார்.

311708916-838817440493843-3767323994818194700-n

தற்போது சாம்ஸின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

Foto-Jet-7-1