
பிரபல விஜய் டிவியின் சிறந்த தொகுப்பாளினி DD என்கிற திவ்ய தர்ஷினி . அவர் திட்ட திட்ட 15 வருடங்களாக தொகுப்பாளினியாக வளம் வந்து கொண்டு இருக்கிறார்.
மேலும் அவர் தொகுப்பாளினி மட்டும் இல்லாமல் சில படங்களிலும் நடித்து கொண்டு இருக்கிறார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுகு , மலையாளம் என்று பிற மொழிகளிலும் நடித்து கொண்டு வளம் வரும் DD . சமீபத்தில் DD வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.
அதில் DD யை பார்த்த ரசிகர்களில் ஒருவர் உற்சாகத்தில் அவரை பார்த்து அப்படி ஒரு ஆனந்தத்தில் கண்ணீர் விட்டு தேம்பி தேம்பி அழுகிறார்.
இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. விசாரணையில் இந்த வீடியோ பதிவானது தற்போது எடுக்கப்பட்டதல்ல, கடந்த 2020ஆம் ஆண்டு DD-இலங்கை சென்று இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது தற்போது வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ